கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பேஸ்புக் மூலம் மாணவியிடம் பழகிய கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது (22) திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றார்.இதயடுத்து சிறுமியை கடத்திய மதன்குமார் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய தம்பி யான (18) வயது சிறுவன் ஆகியோரை ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி செய்தியாளர்
R. விக்னேஷ்
