கோவை வடவள்ளி பகுதி 32 வது வார்டு கல்வீரம்பாளையம் பகுதியில் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடி ஓரினியில் தமிழ்நாடு! ” தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்பு,” மக்களோடு மக்களாக வ. ம. சண்முகசுந்தரம். அவர்கள் ஆணைக்கிணங்க கனகராஜ். குணா எ.குணசேகரன். சண்முகம். சுப்பிரமணி. மகேஷ். குன்ணேகவுண்டர். மற்றும் பானுதினேஷ். சரஸ்வதி. சந்திரா. உமா செல்வி. துரையம்மா. சாந்தாமணி. ஆகியோர் கல்வீ ராம்பாலயத்தில் தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர். P. தினேஷ்.
