20.12.25 :
கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவி அவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்
