Headlines

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இலவச கட்டணமில்லா

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது.

இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள் துவக்கி வைத்தார். துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இக்கல்லூரியில் பயிலும் 550 மாணவ மாணவிகள் கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

செய்திகளுக்கு : நா.ராஜாமணி – 89733 50663.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *