மார்க்கெட்டில் இன்று தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்த சமத்துவ பொங்கல் பெருவிழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர்மு. கட்டாரி, மாவட்டத் துணைச் செயலாளர் மு தம்பி இஸ்மாயில். நகர பொறுப்பாளர் எடிசன் பிரபு, நகரத் துணைச் செயலாளர்கள் சேவியர் ரகுராம். தொழிலாளர் விடுதலை முன்னணி சேட்டு.மகளிர் விடுதலை இயக்கம் ரெபேக்கா, மற்றும் காந்தள் பகுதி பொறுப்பாளர்கள் இமான், அரவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பளிப்புகளை வழங்கி மகிழ்ந்து மதிய விருந்தினை துவக்கி வைத்தோம்.
