கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றாவது வார்டு ல்150.க் மேற்பட்டோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் ஒரு குடும்பத்தில் நான்கு நபர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் அந்த ஒரு நபர் கூட 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்று இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
திருநாவலூர் காவல் ஆய்வாளர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்தனர் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தமிழக விடியல் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி
