பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்
