உளுந்தூர்பேட்டையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருநாவலூர் இணைந்து நடத்திய சிறப்பு ரத்ததான முகாம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். A.J. மணிக்கண்ணன் அவர்கள் ரத்த தானம் முகாம் தொடங்கி வைத்தார் உளுந்தூர்பேட்டை மணி குண்டு திடலில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
