தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலைக் கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்நிகழ்ச்சிக்குதென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூர் செயலாளருமான ராஜராஜன் வடகரை பேரூர் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முகமது கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாராளுமன்றத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டனஇந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் ஐயப்பன் அவைத்தலைவர் காளிமுத்து மாவட்ட பிரதிநிதி சேகர் கண்ண மங்கள விநாயகர் ஒன்றிய பிரதிநிதிகள் சங்கர் என்ற சங்கையா இஸ்மாயில் முஹம்மது உசேன் கிளைச் செயலாளர் முருகன், இன்பத்தை ரமேஷ் முருகேசன் மணலூர்திவான் ஒலி துணைச் செயலாளர்கள் அபூபக்கர் சித்திக்வார்டு செயலாளர் அசன் கனி வடகரைச் செயலாளர் அருணாச்சல சாமி தப்பாலா அப்துல் அப்துல் ரசாக் உள்ளாட்சி பிரதிநிதிகள் ரஹ்மத்துல்லா முகமது இஸ்மாயில் என்ற உல்லாசம் ஆறுமுகம் விவசாய அணி மயில் சுப்பையா சிறுபான்மை அணி முகமது கபீர் கட்டு மொழி மீரான் முக்கடி அலி நெசவாளரணி துணை அமைப்பாளர் வேலாயுதம் இளைஞரணி அமைப்பாளர்கள் இசக்கி மீரான் சையது ரஃபிக் மசூது நிஜாம் அஸ்ஸலாம் முஹம்மத் அலி தவ்பிக் ஷேக் அலி அப்துல்லா ராமலட்சுமி கண்ணன் அலி முகைதீன் பாஷா அன்வர் மாரி ஐயப்பன் சதாம் உசேன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
