கோடை காலம் துவங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் போக்குவரத்து சமிக்கையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் BSC.MA. உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது…
