கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தின் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இன மக்களை மாற்று சமூகத்து இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஊர் பொதுமக்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதன் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R அந்தோணிசாமி
