Headlines

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *