விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் டாஸ்மார்க் அருகாமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் சேர்ந்த துளசி வயது 26 திருமணம் ஆகி ஒன்ற ஆண்டு ஆகியுள்ள நிலையில் ஆடு வியாபாரம் செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ளவரிடம் ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்தார் முன்விரோத காரணமாக அடித்து கொலை செய்துவிட்டார் இந்த கொலை சம்பந்தமாக இதுவரை என்ன காரணம் என்று கூட தெரியாமல் காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் அக்கிராம மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் மேலும் இந்த கொலை சம்பந்த மா க ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய போராட்டம் நடத்தி அனைத்து செய்தி பத்திரிகை மூலம் வெளிக்கொண்டு வந்தும் இதுவரை இந்த கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை மேலும் அரசியல்வாதிகளே எவரும் வந்து என்ன வேண்டும் கூட கேட்கவில்லை ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது இதை பற்றிய விசாரணை தீவிரமாக நடக்கவில்லை.
இதனால் விரைவில் திருவெண்ணைநல்லூர் வட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் உள்ள 4000 வாக்காளர்களும் 2500 ரேஷன் அட்டைதாரர்களும் அனைவரும் சேர்ந்து பெரிய போராட்டமாக உருவெடுக்கும் என ஊர் பொதுமக்கள் முடிவு எடுத்துள்ளார்கள் வாக்காளர் அட்டையும் ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையின் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டமாக இது நடக்கும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
