நாகர்கோவில், நவ. 05:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்கள், S.I.R கணக்கெடுப்பு படிவத்தை கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகர்னோ அவர்களுக்கு வழங்கினார்.
வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது ஹிதாயத், தீபா உள்ளிட்டோர் மற்றும் 39வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
