பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள்.
பிரதாமை திதி துவங்கி அஷ்டமி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரி என்றும் பத்தாவது நாளே விஜயதசமி என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவிற்கான கொழு பொம்மைகள் மதுரையில் விற்பனையாகி வருகிறது பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
