கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமம் வள்ளுவர் தெருவில் வசித்து வருகின்ற ஆறுமுகம் ஜோதிடர் அவர்களின் வீடு சுவர் 11.9.2025 அன்று மாலை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து விட்டது.
இதை உடனடியாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி
