கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் வடகோவை மாவட்ட கழக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணபதி ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு தலைகுனியாது – பரப்புரை கூட்டம் தொடர்பாக, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
