பழ கண்காட்சி இன்று நடைபெறும் நிலையில் சிம்ஸ் பூங்காவில் மிகவும் பழைமையான ராட்சத மரம் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்இன்று 65 ஆவது பழ கண்காட்சி நடைபெறுகின்றது
இந்த நிலையில் பூங்காவில் நூற்றாண்டு பெருமை கொண்ட 131 ஆண்டு பழமை வாய்ந்த ராட்சதமரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தது
அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது
குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு முழுவதுமாக அகற்றினர்
