தமிழின காவலர் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா கோவைஆகியோரை மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனியில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
