பொள்ளாச்சியில் கழக கோவை தெற்கு மாவட்ட செயலாளர். திரு. தளபதி முருகேசன். அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு. பொள்ளாச்சி. வால்பாறை. ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலைமை கழகத்தால் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்.உயர்திரு. கே. ஈஸ்வரசாமி. அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடு குறித்து பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். ஜி. பி. ராஜா. அவர்களின் ஆலோசனைக் கூட்டம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
அதில் கிணத்துக்கடவு.,பொள்ளாச்சி, வால்பாறை, ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பகுதி. பேரூர் கழகச் செயலாளர்கள்,மாநில மாவட்ட நிர்வாகிகள், தலைமைச்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். மாவட்ட அணி அமைப்பாளர்கள். கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார், மற்றும் கேமராமேன் : தினேஷ்.
