உபகரணங்கள், கேமராக்கள், உயர் வசதிகளுடன் கூடிய வாகனங்கள், தூரம் பாய்ச்சி அடிக்கக்கூடிய விளக்குகள் அத்தனையும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தும், குடியிருப்புகள் வரக்கூடிய யானைகளை கட்டுப்படுத்த அலட்சியம் காட்டும் வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்க.
இன்று ஆறு மணி முதல் 10:30 மணி ஆகியும் பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புக்குள் உலாவி வரும் யானை….
ஒரு சுற்றுலா பயணியை போல யானையை தெருகளுக்குள் உலாவவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் வனத்துறையை எம் தமிழ்நாடு அரசையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கின்றோம்..
