கோவை ஏப்ரல் : 14

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ நாள் விழாவில், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சம்பத்குமார்-கோவை நிருபர்