மதுரையில் புதிதாக தேமுதிக சார்பில் தெற்கு தொகுதி பொறுப்பாளராக ஆனந்த குமாரை தேர்வு செய்துள்ளது. அவரை தேர்வு செய்ததற்க்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் மற்றும் உயர் மட்டக்குழு திரு.பாலன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பு கூட்டத்திற்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
