Headlines

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று [அக்.26] தானமாகப் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர்.C.ரேவதிபாலன் தலைமையில், சுப்பையாவின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *