Headlines

கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா…

கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா...

கோவை-(11.01.26):

சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் அமைந்துள்ள தவத்திரு கந்தசாமி சுவாமியின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (1976-2026) 50-வது ஆண்டு பொன்விழா அருள்மிகு குமரகுருபர கடவுள் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளியின் ‘பொன்விழா மலர்’ புத்தகத்தைமாண்புமிகு மேயர் திருமதி, ரங்கநாயகிஅவர்கள்வெளியிட்டு வாழ்த்துரை வழங்ககினார்.

உடன் சிரவை ஆதீனம் திரு.குமரகுருபர சுவாமிகள், கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ப.ராஜ்குமார் அவர்கள் , வடக்கு மண்டல தலைவர் திரு. கதிர்வேல், மாமன்ற உறுப்பினரும் சின்னவேடம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளருமான திரு.சிரவை சிவா (எ) பழனிசாமி, மாணவர்கள்,
பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *