அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள்.

இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.
