படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது