கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் மேல் தெருவில் ஒரு வீட்டில் கதண்டு வண்டு இரண்டு கூடு கட்டி கூட்டில் பல்லாயிரம் கணக்கான வண்டுகள் மண் தும்பைக்குள் வீட்டின் உரிமையாளர் கண்டுகொள்ளாத இருந்த போது மண் தும்பைக்குள்ள இருந்து வண்டுகள் வெளியேறி சுற்றியுள்ள வீடுகளுக்கும் புகுந்து அப்பகுதி மக்களை கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புகார் இன் அடிப்படையில் களமருதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர்கள் இரண்டு மணி நேரம் போராடி இரண்டு மண் தொம்பைக்குள் இருந்த பல்லாயிரம் கணக்கான வண்டுகளை தீயில் கருப்பட்டன பொதுமக்கள் பதற்றத்தோடு இருந்தார் வண்டுகளை அழித்தபின் அப்பகுதி மக்களுக்கு நிம்மதி அடைந்தார்கள் பொதுமக்கள் பணியில் அ. புருஷோத் தமன் களமார்கள்.
