மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் கடந்த மாதம் 28ம் தேதி காலமான நிலையில், இன்று ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்புராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
