நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் ரூ-20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜீ மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.