விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபக்கம் கடலூர் பெங்களூர் செல்லும் ஹைவே சாலை உள்ளது அருகாமையில் நடுநிலைப்பள்ளி ஏங்கி வருகிறது அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கிறது.

பொதுமக்கள் பல மாதங்களாக வேகத்தடை அமைக்க கோரி புகார் அளித்துள்ளார் இன்றுவரையிலும் வேக தடை அமைக்கவில்லை நடுநிலைப்பள்ளி விட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இன்று படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தந்தை குழந்தையை வீட்டுக்கு கூட்டி செல்லும்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கரம் மோதி விபத்துக்குள்ளானது குழந்தையை கூட்டி சென்றவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன அந்த பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் இதுபோன்று 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
