திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ,அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் முகமது கனி முன்னிலை வகித்தனர் மாநில செம்மலான தலைவர் துளசிங்கம் தலைமை உரையாற்றினார் மாநில சம்மேலன பொதுச் செயலாளர் மோகன் சிறப்புரை ஆற்றினார் மாநில சம்மேலன பொருளாளர் கணேச அருணகிரி நிதிநிலை அறிக்கை வாசித்தார் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு விதித்துள்ள 5% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற கோரிக்கை மற்றும் மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் என்னை அலைகளுக்கு அரிசி ஆலைகள் இருந்து அனுப்பவும் தவறி இருக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் மற்றும் தமிழக அரசு நெல்லிற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்கள் கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டனர் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் சபரி காமன் இறுதியாக நன்றியுரை நிகழ்த்தினார் கூட்டத்திற்கு மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் மாவட்டம் மற்றும் தாலுகா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.