Headlines
கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நாடுகாணி கடைவீதியில் ஊர்வலம் நடைபெற்றது அதன் பிறகு உண்டான நிலை போராட்டம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் தொடங்கியது. கட்சியின் மூத்த உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாநகர தோழர் என் வாசு அவர்கள் தலைமை தாங்கி உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்ஏ குஞ்சு முகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ஜி…

Read More