உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள் நன்றாக வளரும் நிலையில்…