Headlines
தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் - போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் – போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

தென்காசி, மார்ச் – 02 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம், பாட்டப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட துவரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வசந்தகுமார்(வயது 35) இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 30) இவர்களுக்கு இரண்டு பெண்…

Read More