Headlines

மதுரை புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் தமிழக வெற்றி கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் தமிழக வெற்றி கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த சந்தனக்கூடு திருவிழாவில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டார்கள்

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த சந்தனக்கூடு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தலைமை U.பாஷில் பாட்ஷா தர்கா மேனேஜிங் டிரஷ்டி, விஜய் அன்பன் கல்லணை வடக்கு சட்டமன்ற உறுப்பினர். கோரிப்பாளையம் S. ஜெயின் அலாவுதீன் 28வது வார்டு நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *