Headlines

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் வயது 35 மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் வயது அம்பது இன்பர்களின் மகளை காதலித்து வந்தார் ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கும் காதல் விவகாரம் தெரியவந்தது இவர்கள் காதல் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை மேலும் விண்ணின் தம்பி அருண் ராஜா வயது 19 இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை கொலை செய்வதற்காக சென்று உள்ளார்
இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அறிவாளால் சாரா மாறியாக வெட்டியுள்ளனர் இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு விரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *