மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் கமல்ஹாசனின் MP அவர்களின் தீவிர ரசிகரான சிவக்குமார் முருகேசன் அவர்கள் இயக்கிய தாய் கிழவி திரைப்படம் மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரை மாவட்ட சார்பாக மினிபிரியா திரையரங்கில் திரைப்படத்தை நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மக்களின் நாயகன் R. சொக்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், குடும்பத்தினர் திரைப்படத்தை கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய மகிழ்ந்தார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
