மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!
உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில் தெரியவந்ததாவது, விடுதியில் தற்போது…
