பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்காண 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 400 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்று கொண்டனர். இவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்தில் தரவரிசை பட்டிமயில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இளநிலை மாணவர்கள் மூவரும்,…
