உடுமலை அருகே தொடர் விடுமுறையை ஒட்டி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…
செப் 05. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கோடை பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மலையும் மலை சார்ந்த பகுதிகளும் முதன்மையாக திகழ்கிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு சுயம்புவாக எழுந்துள்ள எழுந்தருளியுள்ள மும்மூர்த்தி களை தரிசனம் செய்யவும் இயற்கை தண்ணீரை…
