கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி இருந்தார்கள். அதை அகற்ற சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அதை அகற்றாமல் இருந்ததால் பலமுறை புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையில் அந்த நீர் நிலையை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வீட்டை இடித்து சரி செய்தார்கள்.வீட்டை இடிக்க வந்த வாகனத்தையும் காவலர்களையும்…
