Headlines

பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் – மனைவி கைது – 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்.

பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி கைது - 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது

கலையம்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த முத்து, மற்றும் அவரது மனைவி மீனா ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *