இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிச் செயலாளர் நெல்லை கண்ணன், நிர்வாகிகள் பசவன், சந்தீப், பிரதீப், ஊர் தலைவர் தர்மலிங்கம், நகர மன்ற உறுப்பினர் தாமோதரன், BLA2- கணேசன், BDA-கற்பகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
