Headlines

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா.

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்டஅணித்தலைவர்‌, திமுக விவசாயதொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சேவா ரத்னா Dr.M.சிவராமன் சார்பாக43-வது, வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு 16-ஆம்ஆண்டாகபொங்கல் பொருளட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடைபெற்றது.

பயனாளிகளுக்கு திரு சிவராமன் அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில்திரு, துரை செந்தமிழ்ச்செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் திரு. வ.மா. சண்முகசுந்தரம், அவர்கள்,43-வது பவட்டசெயலாளர் திரு. சிவகுமார், நான் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் திரு. S. Mமுருகன் அவர்கள், இளைஞர்அணி நிர்வாகிகள்தொண்டர்கள் மகளிர் தொண்டையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் 43-வது வார்டுபொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *