Headlines
தலைப்பு: பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…

Read More
பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, சுகாதாரம் சீர்கெட்டு மூக்கைப் பொத்தும் நிலையில் காணப்படுகின்றன. இதில் பெண்களுக்கான கழிப்பறை ‘திண்டுக்கல் சிறப்புப் பூட்டு’ போட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கான கழிப்பறையோ குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறியுள்ளது. தரையெங்கும் மனிதக் கழிவுகள் தேங்கி, நோய்தொற்று ஏற்படும் அபாயம் தோன்றுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசும் இந்த அவல நிலையைக் கண்டு, “இதைக் கட்டிய அதிகாரிகள் இந்தக் கழிப்பறையைப்…

Read More
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை…

Read More
மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை. பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார்…

Read More
பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு பழனி:மே:19 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு…

Read More
திண்டுக்கல்: AI தொழில்நுட்பம் மூலம் கொள்ளையன் அதிரடி கைது - 125 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி மீட்பு!

திண்டுக்கல்: AI தொழில்நுட்பம் மூலம் கொள்ளையன் அதிரடி கைது – 125 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மீட்பு!

திண்டுக்கல், மே 13: திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் Face Recognition System (FRS) எனப்படும் முக அடையாளத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். சம்பவம் என்ன? திண்டுக்கல் அபிராமி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சொர்ணம். கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 125…

Read More
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: "ஊர் விலக்கம் செல்லாது" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: “ஊர் விலக்கம் செல்லாது” – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் திருவிழா விவகாரத்தில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, அதே ஊரைச் சேர்ந்த பாலசிந்தன் என்பவரிடம் திருவிழா வரி வசூலிக்கப்படவில்லை என்றும், முறைப்படி…

Read More
விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

திண்டுக்கல், ஏப்ரல் 9:திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO office) உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (APRO) பணியாற்றி வரும் இளையேந்திரன் என்பவர், அரசு விதிகளுக்குப் புறம்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணி இடமாற்ற விவகாரம்:பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளையேந்திரன் திண்டுக்கல்லில்…

Read More
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…

Read More
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு - வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…

Read More