Headlines

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *