நீலகிரி மாவட்டத்திற்கு தேமுதிகவின் நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கேப்டனின் மகண் விஜய பிரபாகர் கூடலூர் மற்றும் குன்னூர் தாலுக்கா தூதுர் மட்டம் பகுதியில் வருகை புரிந்து திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் பத்மநாபன் மாநில மாற்று திறனாளிகள் அணி செயலாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் கலந்து கொண்டார் மற்றும் நீலகிரி மாவட்ட அவைத்தலைவர் திருப்தி மணி மாவட்ட பொருளாளர் ஊட்டி மௌலா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்கள் அவைத்தலைவர்கள் நிர்வாகிகள் கிளைகளாக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தேமுதிக தொண்டர்கள் விஜய பிரபாகருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் நிகழ்ச்சியில் தூதுர் மட்டம் பகுதியில் தேமுதிகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு தேமுதிக வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் தேமுதிகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார் கேப்டன் விஜயகாந்த் ஆசைப்பட்டது போல் தமிழ் நாட்டு மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று கூறியிருந்தார் அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்று பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார் தொடர்ந்து விஜய பிரபாகர் பேசுகையில் தேமுதிகவின் கடைக்கோடியில் இருக்கக்கூடிய ஏழை தொண்டர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார் கூட்டத்திற்கு தேமுதிகவின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கொலக்கொம்பை மற்றும் கூடலூர் காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேமுதிகவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
