Headlines

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் விரட்டி அடித்த வியாபாரிகள்.

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் விரட்டி அடித்த வியாபாரிகள்

மதுரை நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயின் உத்தரவின் பெயரில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கடைகளை கட்ட சனிக்கிழமை அன்று பூமி பூஜை போடப்பட்டது

திங்கள் கிழமை அன்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களும் வந்து வேலையை செய்ய தொடங்கினர் அப்போது திடீரென்று வந்த கட்டடக் கடை வியாபாரிகள் அவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்த அவர்களுடன் சண்டை ஈட்டு பொருட்களையும் பிடிக்கி வைத்து அரசு ஊழியர்களை விரட்டி அடித்த கட்டடக் கடை வியாபாரிகள் கலவரத்தை கை காட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த விளக்கு தூண் காவல் நிலையம்

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உத்தரவை தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய கட்டடக் கடை வியாபாரிகளிள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கார்த்தி மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *