தமிழ்நாடு முதலமைச்சர், கோவைக்கு மேலும் அழகு சேர்கும் விதமாக கோவை வ. உ. சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,

விழாவில்கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்,
இந்நிகழ்வில் திரு. ஜி.டி.கோபால், திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர், மேயர் திருமதி. இரங்கநாயகி இராமச்சந்திரன், துணை மேயர் திரு. வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன், மாநில தீர்மானக் குழு செயலாளர் திரு. நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, பகுதி பொறுப்பாளர் திரு. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் திருமதி. சுமா MC., காவல் ஆணையாளர், நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், மற்றும்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
